Breaking News

சென்னை மாநகர பேருந்து எப்போ வரும்னு தெரிஞ்சுக்கலாம்..! டிராக் செய்ய புதிய செயலி அறிமுகம்..!

அட்மின் மீடியா
1
சென்னை மாநகர பேருந்துகள் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள புது செயலி ஓன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.





மாநகர பேருந்து எங்கு வந்து கொண்டிருக்கிறது என்ற விவரங்களை பொதுமக்கள்  அறிந்து கொள்ளும் வகையில் 'சலோ' (Chalo) என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேருந்தின் எண்ணை கொண்டு தேடினால் பேருந்துகள் இயக்கம், வழித் தட விவரங்கள், அடுத்தடுத்து வரும் பேருந்துகளின் இடைவெளி நேரம் போன்ற தகவல்களை மக்கள் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்


 ஆப் டவுன்லோடு செய்ய

https://play.google.com/store/apps/details?id=app.zophop

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

1 Comments

  1. Chalo என்ற பெயரை வைக்கிறதே இந்தி காரனுக்கு உதவ தான்...

    ReplyDelete