முகக்கவசம், சானிடைசரை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் - தமிழக அரசு.
அட்மின் மீடியா
0
முகக்கவசம், சானிடைசரை அதிக விலைக்கு விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனா பாதிப்பை தடுக்க பயன்படுத்தப்பட்டு வரும் முகக்கவசம், சானிடைசர்கள் கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், முகக்கவசம், சானிடைசர் அதிக விலைக்கு விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு