Breaking News

டெல்லியில் அம்மாவையும் கைகுழந்தையை உயிருடன் புதைத்த சம்பவம்? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
குண்டர்கள் முஸ்லிம்களை உயிருடன் புதைத்தனர். மன்னிக்கவும், அது வேதனையானது, ஆனால் அதை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்

என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

இந்த சம்பவம் நடந்தது மேற்கு வங்காளத்தின் இஸ்லாம்பூர் பகுதியில் நடந்தது

மேலும் இந்த சம்பவம் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நடந்தது ஆகும்

ஒரு நபர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தைகளை கொன்று புதைத்து விட்டார். பின்னர் அவர் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.அதனை அறிந்த  கிராம மக்கள் அவர் வீட்டிற்கு தீ வைத்தனர்.

அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback