தொடங்கியது ஊரடங்கு: பஸ்,ரயில்,ஆட்டோ ஓடாது, எது இயங்கும், எது இயங்காது என தெரிந்து கொள்ளுங்கள்
அட்மின் மீடியா
0
கொரோனாவின் பரவுவதை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு தொடங்கியது.
இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.
இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் எதெல்லாம் இயங்கும், எதெல்லாம் மூடப்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
அனைத்து சிறிய பெரியகடைகள் அடைப்பு
ஓட்டல்கள் மூடல்
டாஸ்மாக் கடைகள் அடைப்பு
மெட்ரோ ரயில் ஓடாது
அரசு, தனியார் பேருந்துகள் ஓடாது
ஆட்டோக்கள் ஓடாது
கால் டாக்சி ஓடாது
லாரிகளும் ஓடாது.
ரேஷன் கடைகள்
உள்ளூர் விமானங்கள் ரத்து
அத்தியாவசிய தேவைகளான
மருத்துவமனைகள்,
மருந்து கடைகள்
உள்ளிட்டவை இன்று திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மால்கள், தியேட்டர்கள், கோயில்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை 31ஆம் தேதி வரை மூடப்பட்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது போல் சென்னையில் அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுவிட்டது.