Breaking News

காவல்துறையினரை தேவையில்லாமல் விமர்சிக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பார்கவுன்சில் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0
காவல்துறையினரை தேவையில்லாமல் விமர்சிக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பார்கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.


 மக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

காவல் துறையினரை தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் எந்த விமர்சிப்பதை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும்

காவல்துறை விதியை மீறினால் அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் எனவும் தகவல் தெரிவித்தார்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback