Breaking News

இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது இத்தாலியில் கொரானாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்வதை பாருங்கள் என ஷேர் செய்யபடும் செய்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் பலரும் இத்தாலியில் கொரானாவினால் இறந்தவர்களை மொத்தமாக லாரிகளில் கொண்டு பள்ளத்தில் தள்ளி எப்படி அடக்கம் செய்கின்றார்கள் பாருங்கள் என்று ஒரு செய்தியினை ஷேர் செய்து  சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை  ஷேர் செய்து வருகின்றார்கள் 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


ந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


பலரும் நினைப்பது போல் அந்த வீடியோ சம்பவம் இத்தாலியில் கொரானாவில் இறந்தவர்களை குழியில் தள்ளி அடக்கம் செய்வது இல்லை

அது ஓர் ஹாலிவுட் திரைப்படம் அந்த திரைபடத்தின் பெயர் 
contagion என்பதாகும் அந்த திரைபடத்தின் கடைசியில் அதாவது 2.27:38 வது விநாடியில் பலரும் வதந்தி பரப்பும் அந்த காட்சி வரும்  

அந்த திரைபட காட்சியினை யாரோ பொய்யாக இத்தாலியில் நடந்தது என பரப்பி வருகின்றார்கள்


அட்மின் மீடியா ஆதாரம் 

https://youtu.be/H6_-9T2ciAc

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Share this