Breaking News

மண்ணடியில் போராட்டம் தொடரும் : போராட்ட குழு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நடக்கும் அனைத்து ஷாஹின் பாக் போராட்டங்களையும்  தற்காலிகமாக கைவிட அனைத்து இஸ்லாமிய தலைவர்களும்  கூட்டாக அறிவிப்பு வெளியிட்டார்கள் 


மண்ணடியில்  நடைபெற்று   வரும் ஷாஹின்பாக் போராட்டம்  தற்போது அனைத்து இஸ்லாமிய தலைவர்களின் கோரிக்கை ஏற்று போராட்ட குழு சார்பாக  மசூரா செய்யபட்டது.

மசூராவின் முடிவில் ஷாகின் பாக் போராட்டத்தை கைவிட முடியாது எனவும் தொடர்ந்து நடைபெறும் எனவும் இனி தான் போராட்டம் வீரியமுடன் நடைபெறும் எனவும் போராட்ட குழு அறிவித்துள்ளார்கள்

Tags: தமிழக ஷாஹீன்பாக் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback