Breaking News

கொரானா எதிரொலி ஆதரவற்றோர்களுக்கு நீங்களும் உதலாம்

அட்மின் மீடியா
0
கொரோனாவுக்கு எதிராக போராட சென்னை மாநகராட்சிக்கு உதவ நினைப்பவர்கள் அரிசி, பருப்பு போன்ற நீண்ட நாட்கள் பயன்படுத்தும் பொருட்களை முடிந்தால் கொடுக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தனி நபர்,தனியார் தொண்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து நேரடியாக தங்களால் இயன்றதை செய்யலாம் 

மேலும் கட்டுப்பாட்டு அறை எண் 1913 என்ற எண்ணிற்கோ அல்லது 044-25384520 என்ற எண்ணிற்கோ தொடர்புகொண்டு த்ங்களால் முடிந்ததைக் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback