நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்
அட்மின் மீடியா
0
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்.
தூக்குத் தண்டனை நிறைவேற்றம்
டெல்லி - நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை
அதிகாலை 5.30 மணிக்கு திகார் சிறையில் நிறைவேற்றப்பட்டது
தண்டனையை நிறுத்தக் கோரிய குற்றவாளிகளின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது
நள்ளிரவு தாண்டி நடைபெற்ற விசாரணையில் மனுக்கள் தள்ளுபடி
திகார் சிறை வாயிலில் துணை ராணுவப் படையினர் குவிப்பு
7 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை நிறைவேற்றப்பட்டது
முகேஷ்சிங், வினய் சர்மா, அக்சய் குமார், பவன் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்
2012ல் ஓடும் பேருந்தில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்
அடுத்த 30 நிமிடம் 4 பேரும் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருப்பார்கள்
நிர்பயாவிற்கு நீதி கிடைத்துவிட்டது- தாய் ஆஷா தேவி மகிழ்ச்சி
திகார் வளாகத்தின் 3-ம் எண் சிறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது
Tags: முக்கிய அறிவிப்பு