தமிழகத்தில் கால் பதித்த கொரோனா வைரஸ்:சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கால் பதித்த கொரோனா வைரஸ்
ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 45 வயது நபருக்கு கொரோனா வைரஸ்
பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் தீவிர தொடர்ச்சியாக மருத்துவர்களின்
கண்காணிப்பில் இருந்து வருகிறார். தமிழக சுகாதாரத்துறை கொரோனா வைரஸை
கட்டுப்படுத்துவதில் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது. என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் ஒரு பதிவை இன்று இரவு வெளியிட்டிருக்கின்றார்
Tags: முக்கிய அறிவிப்பு