கொரானா சந்தேகங்களுக்கும் புகார் அளிக்கவும் தனி இனையதளம் தொடங்கிய தமிழக அரசு
அட்மின் மீடியா
0
சீனாவில் தொடங்கிய கொரானா வைரஸ் உககத்தில் உள்ள அனைத்து நாடுக்ளிலும் பரவி பலரை பலி வாங்கியுள்ளது இந்நிலையில் ஜனவரி மாதம் அந்த கொரானா இந்தியாவிலும் பரவ தொடங்கியது
தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள கொரானா வைரஸ் குறித்து விளக்கம் அளிக்க http://stopcoronatn.in/ என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் மக்கள் கொரோனா வைரஸ் அறிகுறி மற்றும் சந்தேகங்கள் குறித்து விளக்கமும் 24 மணிநேரமும் மக்களே புகார் அளிக்ககூடிய வசதியும் ஏற்படுத்தபட்டுள்லது
Tags: முக்கிய அறிவிப்பு
