31 ம் தேதி வரை வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய சேவைகளையும் வங்கிகள் ரத்து செய்துள்ளன.
அதன்படி, மார்ச் 31 ம் தேதி வரை வங்கிகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றப்பட்டுளளது. என
ஐசிஐசிஐ வங்கி
கோடக் மகிந்திரா வங்கி
பெடரல் வங்கி
எச்டிஎஃப்சி, சிட்டி
யூனியன் வங்கி,
ஆகியன அறிவித்துள்ளன
மற்ற வங்கிகள் இன்னும் அறிவிக்கவில்லை.
மற்ற வங்கிகள் இன்னும் அறிவிக்கவில்லை.
Tags: முக்கிய அறிவிப்பு