விவசாயிகளுக்கு ரூபார் 2000, 5 கிலோ அரிசி 1 கிலோ பருப்பு 3 மாதங்கள் இலவச சிலிண்டர் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு
அட்மின் மீடியா
1
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
சுகாதாரம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் அளவிற்கு காப்பீடு.
அடுத்த 3 மாதங்களுக்கு , ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு கூடுதலாக வழங்கப்படும்.
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உடனடியாக ரூ.2000 வழங்கப்படும்
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும்
ஜன்தன் வங்கி கணக்கில் பெண்களுக்கு , 3 மாதத்திற்கு தலா ரூ.500 வழங்கப்படும்.
மகளிர் சுய உதவி குழு கடன் 10 லட்சத்திலிருந்து , 20 லட்சமாக உயர்வு.
100 பேருக்கு குறைவான ஊழியர்களை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் , 3 மாதங்களுக்கு பி.எப் கட்ட தேவையில்லை. இந்த தொகையை அரசே செலுத்தும்.
தொழிலாளர்கள் , பி.எப் நிதியிலிருந்து 75 % நிதி அல்லது 3 மாத ஊதியம் , இதில் எது குறைவோ அதை முன் பணமாக பெற்று கொள்ளலாம்.
மருத்துவர்கள் , செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு என்று தெரிவித்தார்.

Tags: முக்கிய அறிவிப்பு
Super aathachum vantha than ethalam tharanum nu thonuthu mmm..,😋😝😜👁️👀👅👃👂🦶👍
ReplyDelete