Breaking News

கொரானா எதிரொலி: கோவை சிறையில் 136 கைதிகள் விடுதலை

அட்மின் மீடியா
1
கோவை மத்திய சிறையில் 136 கைதிகள் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கோவை மத்திய சிறையில் இருந்து 5 பெண் கைதி உள்பட 136 கைதிகள் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து மேலும் சிலரை விடுவிக்க சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

1 Comments

  1. முஸ்லிம் கைதிகள் யாரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனரா?

    ReplyDelete