பெங்களூரில் கொரோனா வைரஸ் கோழி உண்மையா?
அட்மின் மீடியா
0
இன்று பெங்களூரில் கொரோனா வைரசால் கோழி பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தியை தயவு செய்து அனைவருக்கும் பகிரவும் மற்றும் கோழியை உண்பதை தவிர்க்கவும்.
என்ற ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது...இது உண்மையா என் அட்மின் மீடியா களம் கண்டது...
இல்லை....இது உண்மை இல்லை
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
கொரோனா வைரஸ் என்பது காற்றின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.
மேலும் உலக சுகாதர அமைப்பு(WHO) -வின் அறிவிப்பு படி கோரோனா வைரஸ் என்பது எந்த விலங்கு மூலியமாக பரவுகிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கவில்லை
இந்த பதிவு கோரோனா வைரஸ் வருவதற்கு முன்பே November 21,2019 அன்றே பதியப்பட்டு சுமார் 1,200 தடைவைக்கு மேல் சமூக வலைத்தளங்களில் பகிறப்பட்டு இருக்கிறது.
அட்மின் மீடியா ஆதாரம்...
எனவே பொய்யான விஷயங்களை யாரும் ஷேர் செய்யாதீர்கள்...
Tags: முக்கிய செய்தி