Breaking News

பாகிஸ்தான் வெறியர்களால் கற்பழிக்கப்பட்ட அபலை சகோதரி புகைப்படம் உண்மையா?

அட்மின் மீடியா
0
இந்தப்படம் என்ன என்று தெரிகின்றதா பாகிஸ்தான் வெறியர்களால் கற்பழிக்கப்பட்ட அபலை சகோதரி இதற்க்கு ஸ்டாலின் மற்றும் முஸ்லீம் சகோதர்கள் கூறும் பதில் என்ன என்று ஒரு செய்தியுடன் ஒரு புகைப்படமும்  சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


மேலே உள்ள புகைப்படம் 1971 ம் ஆண்டு எடுக்கபட்ட புகைப்படம்

மேலும் அந்த புகைப்படம் வங்கதேசத்தில் எடுக்கபட்ட புகைப்படம் ஆகும்

 1971 ம் ஆண்டு வங்காள தேச விடுதலை போரில்  நடைபெற்ற சமயம் எடுக்கபட்ட புகைப்படம்


அட்மின் மீடியா ஆதாரம் 1


https://rarehistoricalphotos.com/refugee-carrying-cholera-stricken-wife-away-fighting-bangladesh-war-1971/

அட்மின் மீடியா ஆதாரம் 2

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D

Tags: மறுப்பு செய்தி

Share this