Breaking News

புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்

அட்மின் மீடியா
0
புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான இன்று  தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பைத் தெவித்து பாஜகவை சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் அவை நடவடிக்கைகளைப் புறக்கணித்தனர்.



Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback