இந்தியாவில் ஒரு ராணுவ வீரரை தாக்கும் அளவுக்கு ஒருவனுக்கு துணிவு எப்படி வந்தது என தெரியவில்லை.இதர உலக நாடுகளில் இல்லாத அவலம் இந்தியாவில் சர்வ சாதாரணமாக அரங்கேரிவருகிறது. இது போன்ற செயல்பாடுகளில் மத்திய அரசு  மென்மையான போக்கை கடைபிடிக்காமல்  இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.  இந்த வீடியோவை பார்த்த பிறகாவது மக்களுக்கு புரியட்டும்.என்று  ஒரு செய்தி சமுகவளைதளத்தில் பரவுகின்றது

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


ஆம் அந்த வீடியோவில் உள்ள சம்பவம் இந்தியாவில் நடந்தது இல்லை

ஆம் அந்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்தது ஆகும் 

மேலும் 16.07.2019 அன்று நடந்தது ஆகும்

பாகிச்தானில் நடந்த ஒரு சம்பவ வீடியோவை எடுத்து இந்தியாவில் நடந்தது என்று பொய்யான கதையுடன் ஷேர் செய்கின்றார்கள்

எனவ்பே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்

Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

0 comments so far,add yours