Breaking News

கொரோனா பாதிக்கபட்டவர்களை நாயை விட கேவலமாக பிடிக்கும் சீன போலிஸார்கள் உண்மையா?

அட்மின் மீடியா
1
நாயை விட, கேவலமாக பிடிக்கிறார்கள்... கொரோன நோய், பாதிக்கப்பட்டவரை... சீனாவின் நிலமை.!.



என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

கொரோனா வைரஸ் தொற்றுநோய்யின்  போது போலிஸாருடன் பொதுமக்கள் எவ்வாறு ஒத்துழைப்பது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த  பிப்ரவரி 21, 2020 அன்று இது சீனாவின் ஹெனான் மாகாணத்தில்  வாகன சோதனை சாவடியில்,   பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஒரு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும்

மேலும் அந்த வீடியோவில்  ஒரு நபர் சோதனைச் சாவடியில்  ஒத்துழைக்கா விட்டால்  என்ன செய்வது என சாத்தியமான சூழ்நிலையைக் காட்ட எடுக்கப்பட்ட ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும்

அட்மின் மீடியா ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments