சென்னை வண்ணாரபேட்டையில் CAA NRC NPR சட்டங்களுக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை  தடியடி நடத்தியுள்ளது
தமிழக அரசு உடனடியாக CAA வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்  என சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள 5 மணி நேரமாக போராட்டம் நடத்தினர். 
 அமைதியாக ஜனநாயக வழியில் போராடியவர்கள் மீது போலீஸ் அத்துமிறீ தடியடி தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளார்கள்
Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

0 comments so far,add yours