தற்போது சமூக வலைதளங்களில் பலரும் டெல்லியில் அசோக்நகரில் பள்ளிவாசலை இடித்துவிட்டார்கள் என்று 
 
ஒரு வீடியோவை ஷேர் செய்கின்றார்கள்அந்த செய்தி  உண்மைதானா என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டதுஆம் அந்த செய்தி உண்மைதான் 


ஆம் நாட்டின் தலைநகரத்தில்  அவ்வாறு நடக்கும்போது தமிழகத்தில் பெரும்பாலான மீடியாக்கள் அவைகளை ஒளிபரப்பாமல் சமூக வலைதளங்களில் பகிரப்படும் போது அந்த சந்தேகம் அனைவருக்கும் வருவது இயற்கைதான்


ஏனெனில் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் போலியான செய்திகளை பலர் ஷேர் செய்வதால் உண்மையான செய்தி வரும்போது அதனையும் பொய்யான செய்தியோ என என்ன தோன்றுகின்றது


அட்மின் மீடியாவின் சார்பாக இந்த மசூதி இடிப்பு செய்தி சம்பந்தமாக ஆய்வு செய்தோம்

ஆம் டெல்லியில் மசூதி இடிப்பு செய்தி உண்மைதான்

அந்த சம்பவம் இன்று 25.02.2020  மதியம் 2 மணிக்கு நடைபெற்றுள்ளது


அந்த பள்ளி வாசல் டெல்லியில் உள்ள  அசோக் விகார் பகுதியில் உள்ள Badi masjid என்பதாகும்

அட்மின் மீடியா ஆதாரம்

Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

0 comments so far,add yours