Breaking News

பில்கேட்ஸ் மகள் இஸ்லாமியருடன் திருமணம் ? உண்மையா

அட்மின் மீடியா
0
உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில்கேட்ஸின் மகள் இஸ்லாமிய இளைஞரை காதல் திருமணம் செய்துகொள்ள போகிறார்.. 
என்று ஒரு செய்தியினை பலரும் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த்க செய்தி உண்மைதான்

 உலக பணக்காரர்களின் ஒருவராக இருப்பவர் பில்கேட்ஸ்..
இவருக்கு ஜெனிபர் காதரின், போஃப் அடேல் என்ற 2 மகள்களும், ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர். 

இதில் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ் எகிப்து நாட்டைச் சேர்ந்த குதிரை பந்தய வீரர் நயல் நாசரை காதலிக்கிறார்.. 

இதனை அவரும் ஒப்புகொண்டு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது

அட்மின் மீடியா ஆதாரம்

https://edition.cnn.com/2020/01/30/sport/jennifer-gates-engaged-nayel-nassar-intl-scli-spt/index.html

Give Us Your Feedback