Breaking News

காந்தியை சுட்டு கொன்ற கோட்சே அரிய புகைப்படம்? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
மகாத்மா காந்தியின் கொலையின் ஒரு அரிய படம் - காந்தியைக் கொன்ற இந்து தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் தொழிலாளி நாதுராம் கோட்சே - இரண்டு இந்துக்களால் கைது செய்யப்பட்டார், காந்தியின் சடலம் தரையில் கிடந்தது
என்று  சமுகவளைதளத்தில் பரவுகின்றது
உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

ஜனவரி 30, 1948 இல் நேதுராம் கோட்சேவால் மகாத்மா காந்திகள் படுகொலை செய்யப்பட்ட உடனேயே அந்த தருணத்தை கைப்பற்றிய படமாக பகிரப்படும் படம் 1963 ஆம் ஆண்டு  எடுக்கப்பட்ட ஒரு  திரைப்படம் ஒன்பது மணிநேரம் ராமா என்றதில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்  

மார்க் ராப்சன் இயக்கிய 1963 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் திரைப்படம் நைன் ஹவர்ஸ் டு ராமா, இது இந்திய சுதந்திரத் தலைவரான காந்தியை படுகொலை செய்வதற்கு சில மணிநேரங்களில் நாதுராம் கோட்சேவைப் பின்தொடர்கிறது, 

இது 1962 ஆம் ஆண்டில் அதே பெயரில் ஸ்டான்லி வோல்பெர்ட்டின் நாவலை அடிப்படையாகக் கொண்டது

அந்த திரைப்பட த்தின் 1:55:32 நிமிடத்தில் இருக்கும் ஒரு காட்சியின் புகைப்படம் அது

அட்மின் மிடியா ஆதாரம்



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback