பன்றி ரத்தம் ,ஆல்கஹால் கொண்டு தக்காளி சாஸ் தயாரிக்கின்றார்களா ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
உங்களுக்கு தெரியுமா.? Tomato ketchup/ தக்காளி சோஸ் தயாரிக்கும் கம்பனி அது தயாரிப்பதற்கு ஒரு தக்காளி கூட உபயோகிப்பதில்லை. அப்புறம் எப்படி அது தயார் செய்வது..தெரிந்து கொள்ளுங்கள். மிருகங்களின் (GOAR )பன்றிறின் ரத்தத்தினால் உள்ள பேஸ்ட் , கொக்கையின், ஆல்கஹால் மற்றும் மூத்திரம். நம்பிக்கை இல்லை என்றால் வீடியோ பார்க்கவும்... என்ற செய்தியினை பலரும் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
அந்த வீடியோவில் உள்ள செய்தி பொய்யானது அந்த வீடியோவினை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள்
அந்த வீடியோவில் உள்ள செய்தியின் உண்மை வீடியோ இது தான்
https://www.youtube.com/watch?v=P01WZ9E7B8Yஆனால் பொய்யாக கருத்தை சொல்லி அந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்ட வீடியோ
https://youtu.be/xOcz2unbXg8
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி