சோலார் தகடுகளை பாஜகவினர் அடித்து உடைத்தார்களா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் சூரிய மின் தகடுகளை அடித்து நொறுக்கும் காட்சி,’’ என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த சம்பவம் நடந்தது 15.02.2018
மகாராஷ்டிரா மாநிலம், சாலிஸ்கான் என்ற பகுதியில் உள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் தராத காரணத்தால் அவர்கள் அனைவரும் கோபமடைந்து அங்கிருந்த மின் தகடுகளை அடித்து நொறுக்கியுள்ளார்கள்
அட்மின் மீடியா ஆதாரம்
https://m.youtube.com/watch?feature=emb_title&v=6bnx21eTh2E
Tags: மறுப்பு செய்தி