Breaking News

சென்னை துறைமுகத்தில் சிங்கங்கள் வந்ததா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
ஹலோ. இந்த போட்டோவில் இருக்கும் சிங்கத்தை பார்த்தீங்கனா சென்னை ஹார்பர்.காட்டுப்பள்ளி எனும் காமராஜர் போர்டுக்கு காட்டில் இருந்து வந்துச்சா அல்லது யாரும் கண்டெய்னரில் கொண்டு வந்தாங்களா தெரியலை. மூன்று சிங்கங்கள் சுத்திட்டு இருக்கு. நேற்று லோடு ஏத்தும் போது பார்த்தது. இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவங்களுக்கு அனுப்புங்க.

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
 
இந்த செய்தி உண்மையில்லை
 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


அந்த  சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்ததுஆகும் 

மேலும் அந்த சம்பவம் கடந்த 11 ம் தேதி நடந்தது ஆகும்









குஜராத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சென்னையில் நடந்தது போல் சிலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்



அட்மின் மீடியா ஆதாரம் 1


https://www.the-star.co.ke/news/2020-02-13-fact-check-stray-lions-not-spotted-at-embakasi-icd/


அட்மின் மீடியா ஆதாரம் 2


https://timesofindia.indiatimes.com/city/rajkot/lion-pride-strolls-in-port-pipavavs-railway-yard/articleshow/74089864.cms

எனவே பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள் 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback