தமிழக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர காயம் அடைந்தாலோ  அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- வழங்கும் திட்டத்தினை 2019-2020 தமிழக அரசு அறிவித்துள்ளது


மேலும் விபரங்களுக்கு

இந்த இணையத்தில்  அரசாணை வரிசை எண் 4ஐ பார்கவும்

Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

0 comments so far,add yours