டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் நிறுத்தபட்ட 5 முஸ்லீம் வேட்பாளர்களும் வெற்றி பெற்று சாதனை
அட்மின் மீடியா
0
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக நிறுத்தப்பட ஐந்து முஸ்லீம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
1. ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அமானத்துல்லாகான்
2. சீலம்பூர் தொகுதி வேட்பாளர் அப்துல்ரகுமான்
3. பல்லிமரான் தொகுதி வேட்பாளர் இம்ரான் ஹுசைன்,
4. மட்டியா மஹால் தொகுதியில் வேட்பாளர் ஷோயப் இக்பால்
5. முஸ்தபாபாத் தொகுதி வேட்பாளர் ஹாஜி யூனுஸ்
ஆகிய 5 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை தோற்கடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது