உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் 
கண்டுபிடிப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ராவில் இரண்டு பெரிய தங்கச் சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 

அதன்படி இந்தச் சுரங்கங்களில் 3,350 டன் அளவுள்ள தங்க படிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோன்பத்ரா  என்ற இடத்தில் 2700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டி என்ற சுரங்கத்தில் 650 டன் தங்க படிமங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தங்கம் மட்டுமின்றி யுரேனியம் போன்ற தாது பொருட்களும் இந்த இடத்தில் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். என்று பல முன்னணி மீடியாக்கள் செய்தி வெளியிட்டது

ஆனால்

உத்தர் பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற இடத்தில் 3350 டன் அளவுள்ள தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை

அந்த மொத்த பரப்பளவில் தோராயமாக 160 கிலோ தங்கம் மட்டுமே பிரித்தெடுக்க முடியும் என்று 
மத்திய புவியியல் ஆய்வுத் துறை அறிவிப்பு

அட்மின் மீடியா ஆதாரம்

http://www.puthiyathalaimurai.com/newsview/65063/No-3000-Tonne-Gold-Deposit-Found-In-UP-Sonbhadra-said-Geological-Survey-Of-India

https://www.indiatoday.in/india/story/tonne-gold-deposits-up-sonbhadra-gsi-1649082-2020-02-22

Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

5 comments so far,Add yours

 1. அல்ஹம்துலில்லாஹ்...
  நல்லது இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு இருக்குமா...அட்மின்..?

  ReplyDelete
 2. அதையும் தனியாருக்கு தாரை வார்த்து விடுவார்கள்

  ReplyDelete
 3. இருக்குர தங்கத்த பூரா வித்துருங்கடா

  ReplyDelete