Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு CRPF ல் வேலை

அட்மின் மீடியா
0
சிஆர்பிஎஃப் மத்திய ரிசர்வ் காவல்படையில் காலியாக உள்ள தலைமைக் காவல் அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை


இந்தப் பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரும் விண்ணபிக்கலாம்.

கல்விதகுதி

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



http://crpf.gov.in/recruitment-details.htm?189/AdvertiseDetail


விண்ணப்பிக்க கடைசி நாள் : 

05.03.2020

மேலும் விவரங்களுக்கு


http://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_189_1_Notification_of_HCGD-LDCE_EXAMINATION_2019.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback