Breaking News

10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மதுரை கிளையில் காலியாக உள்ள உதவியாளர் பணி

கல்வித் தகுதி : 

10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 

18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க

 https://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/OA_WSA_Driver_Cook_Asst_Cook_Application_format.pdf


விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

துணை இயக்குநர் / முதல்வர்,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,
கே.புதூர், மதுரை - 7.

விண்ணப்பிக்ககடைசி நாள் :

25.02.2020

 மேலும் விவரங்களுக்கு

https://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/OA_WSA_Driver_Cook_Asst_Cook_Application_format.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback