Breaking News

கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கலாமா?

அட்மின் மீடியா
0
கரும்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்க கூடாது என்று சமூக வலைதளங்கலில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள் இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி உண்மை தான் 


பொதுவாக கரும்பு சாப்பிட்டதும் சுமார் 15 நிமிடம்  கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும். கரும்பில் சுண்ணாம்பு சத்து  அதிகம் இருக்கிறது.

இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயத்தில் தண்ணீர் குடித்தால் அதிகமான சூட்டைக் கிளப்பும். இதனால் வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்பளங்கள் தோன்றும். அதோடு நாக்கும் புண்ணாகும். கரும்பு சாப்பிட்டதும் சிறிது நேரம் கழித்து விட்டு தண்ணீர் குடித்தால் இந்த பாதிப்பு வராது. 


Tags: மறுப்பு செய்தி

Share this