ஆர்எஸ்எஸ், பாஜகவினர் உள்ளே வர கூடாது.. கேரள வீடுகளில் சிஏஏவிற்கு நூதன எதிர்ப்பு!
அட்மின் மீடியா
0
ஆர்எஸ்எஸ், பாஜகவினர் உள்ளே வர கூடாது.. கேரள வீடுகளில் சிஏஏவிற்கு நூதன எதிர்ப்பு!
கேரளாவில் சிஏஏவை எதிர்த்து பலரது வீடுகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர், சிஏஏவை ஆதரித்து பேசும் யாரும் எங்கள் வீட்டிற்குள் வர கூடாது ஆர்எஸ்எஸ், பாஜகவினருக்கு இங்கு அனுமதி கிடையாது. உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் கேரளம் முழுக்க வைரலாகி உள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு