பிரிட்டிஷ் ராணிக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுத்து நிற்க்கும் வீடியோ உண்மையா?
அட்மின் மீடியா
0
இவர்களா தேச பக்தர்கள் ? விடுதலை போராட்ட போராளிகளை காட்டிக் கொடுத்து ஆங்கிலேயர்களுக்கு அணி வகுத்து மரியாதை செய்யும் ஆர்.எஸ்.எஸ்
என்ற ஒரு புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அம் அந்த செய்தி பொய்யானது ஆகும்
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
1956-ல் இரண்டாம் எலிசபெத் ராணி நைஜீரியாவிற்கு வருகை தந்திருந்த பொழுது நைஜீரியன் ராணுவத்தின் ராயல் வெஸ்ட் ஆப்ரிக்கன் எல்லை படையினரை இங்கிலாந்து ராணி மேற்பார்வையிட்ட போது எடுக்கபட்ட புகைப்படம் அது
அட்மின் மீடியா ஆதாரம்
https://steemit.com/cryptojames/@fatogunalex/queen-elizabeth-ii-inspects-the-nigerian-army-of-the-royal-west-african-frontier-forces-queen-s-regiment-during-her-visit-to-201798t164251417z
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி