Breaking News

பெண்களே எச்சரிக்கை ! இது உங்களுக்கு தான் . உடை மாற்றும் அறியில் ரகசிய கேமரா? சிக்கிய நபரை புரட்டி எடுத்த மக்கள்

அட்மின் மீடியா
0
கோயம்புத்தூரில், ரூட்ஸ் என்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பெட்ரோல் பங்க், சாய்பாபா காலனியில் உள்ளது.

இந்த பங்கில் நிறைய பெண் ஊழியர்களும் வேலை பார்த்து வருகிறார்கள்.. இந்த பெண் ஊழியர்கள் டிரஸ் மாற்றுவதை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர்.. இந்த வீடியோக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

குடும்ப சூழ்நிலை காரணமாக பல பெண்கள் இந்த பெட்ரோல் பங்குகளில் வேலை பார்த்து வருகின்றனர்.. பொதுவாக வேலைக்கு வந்ததும், அணிந்து வரும் உடைகளை மாற்றி விட்டு பெட்ரோல் பங்கில் கொடுக்கும் டிரஸ்களை அணிவது வழக்கம். பெண்கள் தங்களது உடைகளை மாற்றுவதை வீடியோ எடுத்த காமுகனை என்ன சொல்ல

பெண்களே எங்கும் எச்சரிக்கையாக இருங்கள்

ரகசிய கேமராக்கள் இருப்பதை கண்டு பிடிப்பது எப்படி?
https://www.adminmedia.in/2019/08/blog-post_88.html

Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback