Breaking News

பெண்களே எச்சரிக்கை?ரகசிய கேமராக்கள் கண்டு பிடிப்பது எப்படி?

அட்மின் மீடியா
0
ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?

தற்போது உள்ள நவீன இண்டர்நெட் உலகில் அனைத்தும் சாத்தியம் தான்
பெண்களே எங்கு சென்றாலும், யாருடன் சென்றாலும் எச்சரிக்கையாகவும் ஜாக்கிரைதையாகவும் இருக்கவேண்டும்



தற்போது ரகசிய கேமராக்கள் சந்தையில் எளிதாக கிடைக்கும் பொருளாகிவிட்டது. நவீன கண்டுபிடிப்புகள் என்பது மனிதனின் நன்மைக்காக கண்டுபிடிக்கப்ட்டதை ஒரு சிலர் தீமைக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

எனவே ஜாக்கிரதை!!

கீழே சில ரகசிய கேமராக்களின் படங்கள் உள்ளன. இது போன்ற ரகசியகேமராக்கள் உங்களுக்கு தெரியாமலே உங்களை படம் பிடிக்கும் 

நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் படி இது போல் தெரிந்தால் உடனடியாக போலிஸாருக்கு தகவல் கொடுங்கள்

மேலும் ரகசிய கேமராக்களை கண்டறிவது என்பது பெரிய கஷ்டமான காரியம் அல்ல 

உங்கள் ஸ்மார்ட்போனில் பிளே ஸ்டோர் சென்று hidden camera detector என்ற ஆப்பை இன்ஸ்டால் செய்து அதை இயக்கி நாம் எளிதாக கேமரா இருக்கும் இடத்தினைதெரிந்து கொள்ளலாம்.




 பவர் பேங்க் ஸ்பை கேமரா








  வாட்டர் பாட்டில் ஸ்பை கேமரா



 பல்ப் ஸ்பை கேமரா



பேட்ஜ் ஸ்பை கேமரா
  பிளக் ஸ்பை கேமரா
 பென் டிரைவ் கேமரா
 ஸ்மோக் டிடெக்டர் ஸ்பை கேமரா
 கண்ணாடி ஸ்பை கேமரா

  பேனா ஸ்பை கேமரா
  ஆங்கர் ஸ்பை கேமரா
  பிளக் ஸ்பை கேமரா
 கிளாக் ஸ்பை கேமரா
  கிளாக் ஸ்பை கேமரா
 கிளாக் ஸ்பை கேமரா
  கிளாக் ஸ்பை கேமரா

ID கார்டு ஸ்பை கேமரா
 கை கடிகாரம் ஸ்பை கேமரா

சார்ஜர் ஸ்பை கேமரா

பட்டன் ஸ்பை கேமரா
  கீ சைன் ஸ்பை கேமரா

Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback