அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத் இஸ்லாமியர்களை தவறாக பேசினாரா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில்
பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தி என்ன வென்றால் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் நாய்கள் இங்கு குரைப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானில் குடியேறலாம் என்று கூறினார் என்று தந்தி டிவி வெளியிட்டது போல் ஒரு செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின உண்மைஎன்ன என்று உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத் அது போல் கூறவில்லை அது ஒரு போட்டோ ஷாப் செய்யபட்டது
அந்த செய்தியின் உண்மை புகைபடம் கீழே உள்ளது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி