திங்கட்கிழமை தான் பள்ளிகள் திறப்பு : பள்ளிகல்வி துறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். பள்ளிகள் நாளை திறக்கப்படவிருந்த நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Tags: முக்கிய செய்தி
