பெங்களூரில் நடக்கும் போராட்டத்தை சீர்குலைக்க முஸ்லீம் பெண் வேடத்தில் புர்கா அணிந்து வந்த ஆர்எஸ்எஸ் நபர்?
அட்மின் மீடியா
0
பெங்களூரில் நடக்கும் போராட்டங்களை சீர்குலைக்க முஸ்லீம் பெண் வேடத்தில் புர்கா அணிந்து வந்த ஆர்எஸ்எஸ் தீவிரவாதி பொதுமக்களால் பிடிக்கப்பட்ட காட்சி ! என்று ஒரு வீடியோவினை சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த தகவல் பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த சம்பவம் நடந்தது பெங்களூர் இல்லை அந்த சம்பவம் கோவாவில் நடந்தது ஆகும்
ஆம் அந்த தகவல் பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த சம்பவம் நடந்தது பெங்களூர் இல்லை அந்த சம்பவம் கோவாவில் நடந்தது ஆகும்
மேலும் அந்த நபர் சிஏஏ போராடத்திற்க்கு வரவில்லை அவர் பெயர் விர்ஜில் பாஸ்கோ பெர்னாண்டஸ் சம்பவத்தன்று அந்த நபர் பர்தா உடையை அணிந்து கொண்டு பனாஜி பேருந்து நிலையத்தில் இருந்த பெண்கள் கழிவறைக்கு சென்ற பொழுது பொதுமக்களால் பிடிக்கப்பட்டு கோவா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்
அட்மின் மீடியா ஆதாரம்
https://m.sathiyam.tv/article/burkha-man-arrested-at-goa-panaji-after-getting-into/10996?1578182410
https://www.youtube.com/watch?v=QBYwwybp1vw
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி