அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன்? செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன்? செய்தி உண்மையா?
அமெரிக்காவில் இந்திய முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன் போதை மருந்து, வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டதாக ஒரு பேப்பர் கட்டிங் செய்தி சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது யாரும் நம்ப வேண்டாம்
அந்த செய்தி போட்டோ ஷாப் செய்து எடிட் செய்யபட்டது ஆகும்
அந்த செய்தி தாளின் உண்மையான பக்கம் கீழே உள்ளது
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி