Breaking News

தமிழக தலைமை காஜி அறிவிப்பு உண்மையா?

அட்மின் மீடியா
0
தமிழக தலைமை காஜி ஹாஜ எம் சலாவுதீன் அய்யூபி ஒரு இணக்கமான தீர்வை அளிக்கிறார்:




கவனமாகப் படியுங்கள் .....

யாராவது NPR விசாரணை சம்பந்தமாக உங்களிடம் வந்தால், முதலில் அவரிடம் / அவளிடம் கேளுங்கள்: "நீங்கள் ஒரு இந்தியரா அல்லது ஊடுருவும் நபரா?"

அந்த நபர் 'நான் இந்தியன்' என்று சொன்னால், அவன் / அவள் ஒரு இந்தியர் என்ற பதிவைக் காட்டும்படி அவரிடம் / அவளிடம் கேளுங்கள். ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் ஐடி மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை ஏற்கத்தக்கவை அல்ல.

அவரது / அவளது பிறப்புச் சான்றிதழ் மற்றும் அவரது / அவளது பெற்றோரின் பிறந்த இடத்தின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைக் காட்ட அவரிடம் / அவளிடம் கேளுங்கள். அவர் / அவள் இந்த இரண்டு ஆவணங்களையும் காட்ட முடியாவிட்டால், தயவுசெய்து அவர் / அவள் இந்தியாவில் ஊடுருவியவர் என்பதை அவருக்கு / அவளுக்கு தெரிவிக்கவும், எனவே வேறு எந்த நபரிடமும் எந்த ஆவணங்களையும் கேட்க அவருக்கு / அவளுக்கு அதிகாரம் இல்லை !!

விஷயம் தீர்ந்தது. சுமூகமாகவும் முடியும். நீங்கள் ஒப்புக்கொண்டால் இதை மறுபதிவு செய்யுங்கள்.

இந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன 

சமீபத்திய  பேசும் பொருளாக்கப்பட்ட NPR, NCR, CAB போன்றவை சமூகவளைத்தில் சற்று மிகை படுத்தியும், பொய்யாகவும் சில செய்திகள் வருகின்றது அதில் இதுவும் ஒன்று

NPR கணக்கெடுப்புக்கு வருபவரிடமே தங்களின் மூல ஆவணங்களை காட்டுங்கள் என யோரோ ஒருவர் ஆங்கிலத்தில் எழுதியதை எடுத்து இங்கே தமிழத்தின் தலைமை காஜி அவர்களின் பெயரில் பொய்யாக பரப்பிக்கொண்டு உள்ளனர்.

அட்மின் மீடியா ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி

Share this