Breaking News

ரிசர்வ் வங்கியில் வழக்கறிஞர்களுக்கு வேலை?

அட்மின் மீடியா
0
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள கிரேடு 'ஏ'  மற்றும் கிரேடு 'பி' பணி

தகுதி: 


சட்டத்துறையில் பிஎல் பட்டம் பெற்று  2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள், 

வயதுவரம்பு: 

01.12.2019 தேதியின்படி 21 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் 

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க
 
https://ibpsonline.ibps.in/rbispvpsep19/

மேலும் விவரங்கள் அறிய  

https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3811


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2020

Tags: வேலைவாய்ப்பு

Share this