Breaking News

தமிழக வனத்துறையில் வனக் காவலர் வேலை +2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அட்மின் மீடியா
0
பிளஸ் 2 தேர்ச்சியா? தமிழக வனத்துறையில் வனக் காவலர் வேலை


பணி:

Forest Guard - 227

தகுதி:

அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி

 
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி, எஸ்டி ரூ.150, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


https://tnfusrc.in/drfgjan20/
 https://tnfusrc.in/drfgjan20/

 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் விவரங்கள் அறிய

 https://tnfusrc.in/drfgjan20/uploads/loadpdf.php?file=k7m5p+fQk8y6wNLdwteXmpjWzst9tN/FppyXow==&t=0rjFodnKx8m8w9rh1JfVzs8=#toolbar=0&navpanes=0



ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2020

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback