Breaking News

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு படையில் வேலை

அட்மின் மீடியா
0
இந்திய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு மத்திய பணியாளர் தேர்வாணையம்  வெளியிடப்பட்டுள்ளது.







வயதுவரம்பு: 02.07.2001 - 01.07.2004க்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும்.


தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க

https://upsconline.nic.in/tpform1.php#agree




மேலும் விவரங்கள் அறிய https://upsconline.nic.in/download1.php?type=ne&file=NDAI2020-E.pdf

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2020

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback