10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆய்வக உதவியாளர் பணி
அட்மின் மீடியா
0
திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணி
பணி: ஆய்வக உதவியாளர்
பணி: ஆய்வக உதவியாளர்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 30க்குள்ளும், எம்பிசி, பிசி பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்35க்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மண்டல இணை இயக்குநர் அலுவலகம்
கால்நடை பராமரிப்புத்துறை,
தண்டராம்பட்டு ரோடு,
கால்நடை பெருமருத்துவமனை வளாகம்,
திருவண்ணாமலை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
Tags: வேலைவாய்ப்பு