Breaking News

NRC டாக்குமெண்ட் எடுக்கின்றார்களா உண்மை என்ன

அட்மின் மீடியா
0
NRC DOCUMENTS CHECKING STARTED IN TUMKUR என்ற செய்தியுடன் ஒரு அடையாள அட்டையுடன் வீடியோ காண்பிக்கப்படுகின்றது


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தியின்  உண்மை என்ன?

இது தேசிய பொருளாதார கணக்கெடுப்பு  இதனை பொது இ சேவை (Common Service Centres -CSC) மூலமாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிளும்  
enumerator என்கின்ற கணக்கு விவரம் சேகரிப்பவர்களைகொண்டு  தற்போது எடுக்கப்பட்ட உள்ளது.

அந்த வீடியோவில் காட்டப்படும் அடையாள அட்டை அதுதான் இதற்க்கும் தற்போதைய NRC-CAB க்கும் சம்மந்தம் இல்லை.

இதை பற்றி யாரும் அச்சம் அடைய வேண்டாம்

மேற்கொண்டு விபரம்  வேண்டுபவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும்  Common Service Centres -CSC சென்று மேலும் கூடுதலாக தகவல்களை அறிந்து கொள்ளவும்

10 அக்டோபர் 2019  முதல் 

ஏழாவது பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழகத்தில் தொடங்கபடும் 

முதலாவதுபொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு 1977 ஆண்டு முதலாக எடுக்கப்பட்டு வருகின்றது

இரண்டாவது 1980
மூன்றாவது 1990
நான்காவது 1998
ஐந்தாவது 2005
ஆறாவது 2013

தற்போதைய 7வது பொருளாதார மக்கள் தொகை நடைபெறுகின்றது..

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.thehindu.com/news/national/tamil-nadu/governor-launches-7th-economic-census-in-tn/article29630621.ece


https://en.m.wikipedia.org/wiki/Indian_economic_census

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback