Breaking News

நீங்கள் இலவசமாக IAS,IPS படிக்கவேண்டுமா? இதோ அறிய வாய்ப்பு

அட்மின் மீடியா
0
சென்னையில் உள்ள இக்லாஸ் IAS அகாடமியில் படித்தால் நீங்களும் IAS,IPS ஆகலாம் அதுவும் இலவசமாக




கல்வி தகுதி:


ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்

வயது :



21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்

IAS,IPS,IFS க்கான பயிற்சி

  • தங்குமிடம்  இலவசம்
  • படிப்புக்கான புத்தகம் இலவசம்
  • நூலகம் மற்றும் 24 மணி நேரமும் இணையதள வசதியுடன்

  • வாரந்தோறும் தேர்வு மற்றும் தனி நபர் கண்காணிப்பு

  • நேர்முக தேர்வுக்கான சிறப்பு பயிற்சி - NEW DELHI

  • இஸ்லாமிய ஒழுக்கங்களுடனான அமைதியான சூழ்நிலை
 


    விண்ணப்பிக்க
 
http://iklas.in/ias/entrance-exam-2019-registration/



நுழைவு தேர்வு நாள்:   22.12.19


தேர்வு மையம்: சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி


மேலும் விவரங்களுக்கு  இங்கு கிளிக் செய்யவும்

தொலைபேசி : 044-28526246 / 98406 86562

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!




Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback