CBSE 10,12 ம் வகுப்பு பொதுதேர்வு அட்டவணை வெளியிடு
அட்மின் மீடியா
0
சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இதன்படி பொதுத்தேர்வுகள் பிப்.,15ம் தேதி முதல் மார்ச் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செய்முறை தேர்வுகள் ஜன.,01 முதல் பிப்.,07 வரை நடக்கிறது.
10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் மார்ச் 20ல் முடிவடைகிறது
Tags: முக்கிய செய்தி