Breaking News

தமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு? உண்மையா

அட்மின் மீடியா
0
தமிழக அரசு ஊழியர்கள் 30 ஆண்டு பணி நிறைவு அல்லது 50 வயதை கடந்தவர்களுக்கு கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என வேலைவாய்ப்பு துறை சுற்றறிக்கை அனுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது


தமிழக அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு கட்டாய ஓய்வு என எந்த சுற்றறிக்கையும் வெளியிடவில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர்களுக்கு அதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எனவே பொய்யான செய்தியினை யாரும் நம்பாதீர்கள் . ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback