ஆதார் பான் இனைக்க மீண்டும் அவகாசம்
அட்மின் மீடியா
0
ஆதார் - பான் இணைப்புக்கு அவகாசம் மீண்டும் நீட்டிக்கபடுள்ளது
பலமுறை கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. ஆனால், இன்னமும் பலர் தங்களின் ஆதார்-பான் எண்ணை இணைக்காமல் உள்ளனர்.
இதனால் சமீபத்தில் டிசம்பர் 31-ம் தேதி கடைசி கெடு என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஆதார்-பான் இணைப்புக்கான கெடு தேதியை வரும் 2020-ம் ஆண்டு மார்ச் வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.